மாஸ்கோ: 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இறந்ததாக கூறப்படும் காண்டாமிருகம் ஒன்றின் உடல் பெரியளவுக்கு சிதையாமல் மீட்கப்பட்டுள்ளது. பெர்மாஃப்ராஸ்ட் எனப்படும் நிரந்தர உறைபனிப் பரப்பில் காண்டாமிருகத்தின் உடல் புதைந்து கிடந்தததால் இது சாத்தியமாகியுள்ளது. வடகிழக்கு ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில், யகுடியாவில் உள்ள அபிஸ்கி வட்டாரத்தில் கடும் குளிர் நிலவுவது வழக்கம். அங்கு நிரந்தரமாகவே

from Oneindia - thatsTamil