அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் உள்ள பூங்காவில் மர்ம உலோகத்தூண் தோன்றியுள்ளது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்ற மர்மம் நீடிக்கிறது. மோனோலித் உலோகத்தூண் உலகெங்கிலும் பலரையும் பீதியில் ஆழ்த்திய நிலையில் குஜராத் பூங்காவில் தோன்றிய மர்ம தூண் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தூணின் முன்னால் நின்று பலரும் ஆர்வத்துடன் செல்பி எடுத்துச்சென்றனர். உலகத்தில் பல
from Oneindia - thatsTamil

0 Comments