அகமதாபாத்: உலகின் 30 நாடுகளை பீதியில் ஆழ்த்தி வரும் மர்ம உலோகத்தூண் தோன்றிய விவகாரம், இந்தியாவையும் இப்போது ஆட்டிபடைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பூங்காவில் திடீரென உலோகத் தூண் தோன்றி மறைந்ததாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதன் உண்மை தன்மை பெரும் கேள்விகளை எழுப்புகிறது உலகெங்கிலும் அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில்

from Oneindia - thatsTamil