இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், கைபர் பக்துங்வா (khyber pakhtunkhwa) மாகாணத்துக்கு உட்பட்ட கராக் என்ற பகுதியில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் இடித்த தள்ளப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட கோவில் மீண்டும் கட்டித்தரப்படும் என்று பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாண அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான், கைபர் பக்துங்வா (khyber pakhtunkhwa) மாகாணத்துக்கு உட்பட்ட பகுதி கராக். இங்கு இந்துமதத் துறவி பரமஹன்ஸ் மகராஜின்
from Oneindia - thatsTamil

0 Comments