ஜகார்த்தா: ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய இந்தோனேஷியாவை சேர்ந்த ஸ்ரீ விஜயா விமானம் 4 நிமிடத்துக்குள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விட்டது என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.40 மணியளவில் இந்த விமானம் விமான நிலையத்திலிருந்து கிளம்பியுள்ளது. அடுத்த 4 நிமிடத்துக்குள் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விட்டது.
from Oneindia - thatsTamil

0 Comments