பெய்ஜிங்: கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா செல்லவிருக்கும் வல்லுநர் குழுவுக்கு அனுமதி அளிக்கத் தேவையான பணிகள் தற்போது தயாராக உள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் ஹுபே மாகானதிலுள்ள வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து உலகெங்கும் பரவிய இந்த வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்கா

from Oneindia - thatsTamil