ஜகார்த்தா: 50 பயணிகளுடன் இந்தோனேசியாவில் இருந்து கிளம்பிய விமானம் அந்த நாட்டு தலைநகர் ஜகார்த்தா கடற்கரையில் உடைபட்ட நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் சிலர் தகவல் கொடுத்துள்ளனர். ஜகார்த்தாவிலிருந்து பொண்டியானாக் (போர்னியோ தீவு) செல்ல ஸ்ரீவிஜயா என்ற போயயிங் 737 வகை விமானம் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 50 பயணிகளுடன் கிளம்பியது. சுமார்
from Oneindia - thatsTamil

0 Comments