விஸ்கான்சின்: மரபணுக்களை மாற்றக் கூடிய தன்மை கொண்டவை கொரோனா மாடர்னா (மாடெர்னா) தடுப்பூசி என்பதால் அவற்றை நாசமாக்கியதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட மருந்தாளுநர் ஸ்டீவன் பிராண்டென்பர்க் (Steven Brandenburg) திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். உலக நாடுகளில் அமெரிக்காவில்தான் கொரோனா பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 2,15,79,641 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மட்டும்
from Oneindia - thatsTamil

0 Comments