ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்பந்து வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அந்த வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததால் அவர்கள் ஒரு தனியார் விமானத்தில் செல்லும்போது விபத்து நேரிட்டது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் பால்மஸ் கால்பந்து கிளப்பை சேர்ந்த 5 வீரர்கள் சிறிய ரக விமானத்தில்

from Oneindia - thatsTamil