ஜகார்த்தா: இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்டு நடுவானில் 60 பயணிகளுடன் திடீரென மாயமான ஶ்ரீவிஜயா விமானத்தை தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் 2-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தோனேசியாவின் ஶ்ரீவிஜயா விமான சேவை 2003-ல் தொடங்கப்பட்டது. இந்தோனேசியாவின் உள்நாட்டு விமான சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வந்தது. இந்த நிலையில் ஜகார்த்தாவின்
from Oneindia - thatsTamil

0 Comments