ஜகார்த்தா: இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்டு நடுவானில் 60 பயணிகளுடன் திடீரென மாயமான ஶ்ரீவிஜயா விமானம் விழுந்து நொறுங்கியதாக சந்தேகிக்கப்படும் இடத்தை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் ஶ்ரீவிஜயா விமான சேவை 2003-ல் தொடங்கப்பட்டது. இந்தோனேசியாவின் உள்நாட்டு விமான சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வந்தது. இந்தோனேஷியா கடற்கரையில் கிடக்கிறதா ஸ்ரீவிஜயா விமான பாகங்கள்? பொதுமக்கள் தகவலால் பரபரப்பு
from Oneindia - thatsTamil

0 Comments