இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நள்ளிரவில் திடீர் என ஏற்பட்ட மின்தடையால் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் விடிய விடிய இருளில் மூழ்கின. தொழில்நுட்ப கோளாறுகள் மட்டுமே இந்த மிகப் பெரிய திடீர் மின்தடைக்குக் காரணம் என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தானில் சனிக்கிழமை நள்ளிரவில் திடீரென மிகப் பெரிய மின்தடை ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தானின் முக்கிய

from Oneindia - thatsTamil