- ஆர்.மணி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா வரும் 27ம் தேதி பெங்களூர் ப ரப்பனஹாரா சிறையிலிருந்து விடுதலையாக இருக்கிறார். 2017ம் ஆண்டு பிப்ரவரி 15 ம் தேதி அவரது அண்ணி இளவரசி மற்றும் அக்காள் மகனும், ஜெயல லிதாவின் கைவிடப்பட்ட வளர்ப்பு மகனுமான சுதாகரன் ஆகியோருடன் சேர்ந்து சிறையில் அடைக்கப் பட்டார்

from Oneindia - thatsTamil