போபால்: சூரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி 172 பயணிகளுடன் சென்ற விமானம் போபால் விமான நிலையத்தில் அவரசமாக தரை இறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் அவரசமாக தரை இறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார். குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு நோக்கி 172 பயணிகளுடன் இண்டிகோ விமானம்
from Oneindia - thatsTamil

0 Comments