பீஜிங்: தைவானுக்கு சுதந்திரம் என்று சொல்வது போர் என்ற நிலையை நோக்கித்தான் கொண்டு செல்லும் என்று அமெரிக்காவை சீனா பகிரங்கமாக எச்சரித்துள்ளது. 1949ம் ஆண்டு சீனாவில் கம்யூனிச புரட்சி ஏற்பட்ட பின்னர், தனி நாடாக தைவான் பயணிக்கத் தொடங்கியது. முதலாளித்துவ ஜனநாயக பாதையில் தைவான் நடைபோட விரும்புகிறது. ஆனால் தைவான், தங்களுடைய ஒரு மாகாணம்தானே தவிர தனி

from Oneindia - thatsTamil