மெக்சிகோ: தங்கள் நாட்டில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளதால் இந்தியாவிடம் இருந்து 8.70 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பெறவுள்ளதாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் அறிவித்துள்ளார். கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மெக்சிகோ உள்ளது. கொரோனாவால் அதிக மக்களை இழந்தவர்கள் பட்டியலில் அமெரிக்கா பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் மெக்சிகோ உள்ளது. கொரோனா பாதிப்பைக் குறைக்க
from Oneindia - thatsTamil

0 Comments