பெய்ஜிங்: பிரிட்டனில் கடந்த வாரம் புதிய வகை கொரோனா வைரசை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த உருமாறிய கொரோனா வைரஸ், மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவும் என்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்திற்குத் தடை விதித்துள்ளன. முதன்முதலில் கொரோனா பரவல் சீனாவில் உறுதி செய்யப்பட்டு ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில்,

from Oneindia - thatsTamil