சுதந்திரம் அடைய மேற்கொள்ளும் தைவானின் எந்த ஒரு முயற்சிக்கும் "போர் என்று பொருள்" என சீனா எச்சரித்துள்ளது. சமீப காலமாக தைவானை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் சீனா, அங்கு போர் விமானங்களை இயக்கி சர்ச்சைக்கு வித்திட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் அதிபராக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ
from Oneindia - thatsTamil

0 Comments