மதுரை மாவட்டத்தில் உள்ள டி.குன்னத்தூரில் 12 ஏக்கர் பரப்பளவில், மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்ட கோயிலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்துவைத்துள்ளனர். சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடம் ஜனவரி 27ஆம் தேதிதான் சென்னையில் திறக்கப்பட்டது
from Oneindia - thatsTamil

0 Comments