பெய்ஜிங்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், அதை அற்புதமான காட்சி என்று சீனாவின் குளோபல் டைமஸ் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் 46ஆவது அதிபராக பைடனை முறைப்படி தேர்ந்தெடுக்கும் நடைமுறை நேற்று நடைபெற்றது. அப்போது அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறைச் சம்பவத்தில் இதுவரை நான் பேர் உயிரிழந்துள்ளனர்.
from Oneindia - thatsTamil

0 Comments