தமிழர்களால் உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பெருவிழா தான் தைப்பொங்கல். இந்த பொங்கல் பண்டிகையானது உழவர்கள் தெய்வமாக கருதப்படும் சூரியனுக்கும், விவசாயத்திற்கு உதவிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை அன்று மக்கள் புத்தாடையை அணிந்து, அழகிய ஆபரணங்களால் தங்களை அலங்கரிப்பதோடு, புதிய அரிசியால் பொங்கல் மற்றும் பாரம்பரிய இனிப்பு உணவை சமைத்து

from Oneindia - thatsTamil