ஜகார்த்தா: கொரோனா வைரசிலிருந்து தப்பிக்க, இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர், விமானத்திலுள்ள அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்து பயணித்துள்ளார். கொரோனா பரவலிலிருந்து தப்பிக்க மாஸ்க்களை அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது என தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் தான். ஆனால், இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த இந்த நபர், இவற்றை அடுத்த லெவலுக்கே எடுத்துச்
from Oneindia - thatsTamil

0 Comments