பெய்ஜிங்: அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் என்பது அந்நாட்டில் இருக்கும் மோசமான தலைமைக்கு ஒரு சான்று என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் விமர்சித்துள்ளது. அமெரிக்கா நாடாளுமன்றத்தில் ஜோ பைடனை புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அப்போது திடீரென்று உள்ளே புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஒரு பெண் உட்பட
from Oneindia - thatsTamil

0 Comments