ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் மாயமான விமானத்தின் பாகங்களும் உடல் பாகங்களும் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடார் தொடர்பிலிருந்து விமானம் மறைந்தது. தரை கட்டுப்பாட்டு நிலைய தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. மாயமான விமானம் ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் ஆகும். இந்த நிலையில் விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள்
from Oneindia - thatsTamil

0 Comments