கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரைச் சேர்ந்த திவ்யாங்கி திரிபாதி இப்போது சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறார். இருக்காதா பின்னே.. பிரதமர் அமர்ந்து பார்க்கும் மாடத்தில் அமர்ந்து கொண்டல்லவா அவர், குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்க்கப்போகிறார். யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்களே. அது திவ்யாங்கி, விஷயத்தில் சரியாக பொருந்திப் போகிறது. கடந்த

from Oneindia - thatsTamil