லாஸ்ஏஞ்சல்ஸ் : கொரோனா பயத்தால் வீட்டிற்கு செல்வதற்கு பயந்து இந்திய வம்சாவளி நபர் ஒருவர் சிகாகோ விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி இருந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறி பதுங்கி இருந்ததற்காக அந்த நபரை அமெரிக்க போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அமெரிக்க வாழ்
from Oneindia - thatsTamil

0 Comments