கொல்கத்தா: மேற்கு வங்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அங்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு தேர்தலில் ஆதாயம் பெரும் நோக்கில் தான் என பேசப்படுகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்
from Oneindia - thatsTamil

0 Comments