அரவக்குறிச்சி: தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை ஏற்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 3 தினங்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ராகுல் காந்தி. கொங்கு மண்டலத்தில் கெத்தாக பிரச்சாரம் செய்து பிரதமரையும் தமிழக முதல்வரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை முதல் கரூர்

from Oneindia - thatsTamil