மெக்ஸிகோ: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வலுவான நடவடிக்கைகளை எடுக்கத் தொடர்ந்து மறுத்து வந்த மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனாவும் மக்களிடையே

from Oneindia - thatsTamil