ஸ்ரீநகர்: இந்தியாவின் சாலைகளைப் பயன்படுத்தி எல்லைப் பகுதிகளில் சீனா ராணுவம் தொடர்ந்து ஊடுருவி வருவதாக எல்லையில் அமைந்துள்ள கோயுல் கிராம தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக, கல்வான் மோதலுக்குப் பின் நிலைமை மேலும் மோசமானது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
from Oneindia - thatsTamil

0 Comments