கொல்கத்தா: நேதாஜி பிறந்தநாள் விழாவில், ஜெய்ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டதால் முதல்வர் மம்தா பானர்ஜி பேசாமல் வெளியேறிய விவகாரத்தில், மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் நோக்கர்கள் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது. கொல்கத்தாவில் ஜன.23 அன்று நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு, பராக்கிராம் திவாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட
from Oneindia - thatsTamil

0 Comments