நாக்ப்பூர்: தற்போதைய சூழ்நிலையில், தகவல்களைப் பாதுகாப்பதே தேசியப் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளதாக ராணுவப் படைத் தளபதி நராவனே தெரிவித்துள்ளார். தற்போதைய காலத்தில் ஒரு நாட்டின் மீது போர் தொடுக்காமலேயே சைபர் தாக்குதல் மூலம் ஒரு நாட்டை அழிக்க முடியும். இதனால் தற்போது அனைத்து நாடுகளும் எல்லைகளைப் பாதுகாக்கச் செலவிடுவது போலவே சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும்

from Oneindia - thatsTamil