
இந்கிலாந்து அணியுடன் நடைபெற உள்ள டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் கலக்கிய சூர்யகுமார் யாதவ், ராகுல் திவேஷியா, இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments