ரியாத்: அதிகரித்து வரும் கொரோனா காரணமாக இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதித்து சவுதி அரேபியா அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 20 நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன. அரசுத் தரப்பில் அலுவல்ரீதியாக வரும் வெளிநாட்டு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், சவுதி அரேபிய
from Oneindia - thatsTamil

0 Comments