யாங்கூன்: மியான்மரில் சட்டவிரோதமாக தொலைத்தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்ததாக அவர் மீது மியான்மர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வரும் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சூகி வைக்கப்படுகிறார். மியான்மர் தலைநகர் நைபிடாவில் உள்ள சூகியின் வீட்டில் இருந்து வாக்கி டாக்கி, ரேடியோ உள்ளிட்ட தொலைதொடர்பு சாதனங்களை கண்டெடுத்ததாக போலீஸார் நீதிமன்றத்தில் விவரித்தனர்.

from Oneindia - thatsTamil