கொச்சி: கொச்சியில் துணிக் கடை திறப்பு விழாவுக்கு வருவதாக கூறி ரூ 29 லட்சம் மோசடி செய்ததாக பாலிவுட் நடிகை சன்னி லியோன் மீது போலீஸார் விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இவர் மம்முட்டி நடித்து வரும் மலையாள படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். படங்களில் நடிப்பதுடன்

from Oneindia - thatsTamil