அமராவதி : இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட் 19 தடுப்பூசிகளை பெறுவதற்காக 25 நாடுகள் காத்துக் கொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சீரம் நிறுவனம் தற்போது அதிக அளவில் கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்த மருந்துகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வரகிறது. இலங்கை போன்ற நாடுகளுக்கு இலவசமாகவும் கொரோனா தடுப்பு
from Oneindia - thatsTamil

0 Comments