மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பலியாகிவிட்டனர். சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி இந்திராணி. இவர்களது மகள் மகாலட்சுமி. இவர்கள் திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர். தரிசனத்தை முடித்துக் கொண்ட அவர்கள் இன்று அதிகாலை காரில் வீடு

from Oneindia - thatsTamil