நாகர்கோவில்: ஜெயலலிதா இறந்ததும் திமுக ஆட்சி அமைக்க அதிமுகவில் இருந்து சிலர் தூதுவிட்டார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சார பயணத்தை கடந்த சில நாட்களாக நடத்தி வருகிறார். குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதி மக்களின் குறைகளை கேட்க அவர் நாகர்கோவில் வந்தார். ஸ்காட்
from Oneindia - thatsTamil

0 Comments