மேற்குவங்கம்: ராஜ்போன்ஷி சமூகத்தின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, துணை ராணுவப் படைகளில் புதிய 'நாராயணி சேனா பட்டாலியன்' ஏற்படுத்தப்படுவதாக அமித் ஷா இன்று அறிவித்துள்ளார் மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் தீவிரமாக இயங்கி வருகிறது.

from Oneindia - thatsTamil