சவுதி: ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஆர்வலர் லூஜெய்ன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக போராடி வந்தவர் லூஜெய்ன் அல்ஹத்லூ. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் தடை செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி இவரை கடந்த 2018-ம் ஆண்டு போலீசார் கைது

from Oneindia - thatsTamil