கூச் பேஹர்: மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் முடிவதற்குள் முதல்வர் மம்தா பானர்ஜி ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறுவார் என அமித்ஷா தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் பராக்கிராம் திவாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் போது
from Oneindia - thatsTamil

0 Comments