கொல்கத்தா: ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை மம்தா பானர்ஜி அவமானமாகக் கருதுகிறார் என்று விமர்சித்துள்ள அமித் ஷா, ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை இங்கு எழுப்பாமல் பாகிஸ்தானிலா எழுப்ப முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.. தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுடன் இணைந்து மேற்கு வங்கத்திற்கும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேற்கு வங்கத்தில்

from Oneindia - thatsTamil