ஒட்டாவா: கனடா நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கி உதவுமாறு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைப்பேசி வழியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் புனேவிலுள்ள சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முதலில் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய இந்தியா
from Oneindia - thatsTamil

0 Comments