கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மூத்த தலைவர் தீபக் ஹல்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைவது மம்தாவுக்கு பலத்த அடியை கொடுத்து வருகிறது. மேற்கு வங்கத்தில் எப்படியாவாது ஆட்சியை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜக துடித்து வருகிறது.  

from Oneindia - thatsTamil