கொல்கத்தா: மத்திய பட்ஜெட் விவசாயிகள் எதிர்ப்பு, மக்கள் எதிர்ப்பு மற்றும் நாட்டுக்கு எதிரான பட்ஜெட் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். பா.ஜ.க.வினர் தேசியவாதம் குறித்து மற்றவர்களுக்கு சொற்பொழிவு நடத்துகிறார்கள். ஆனால் அவர்கள்தான் நாட்டை விற்கிறார்கள் என்றும் பாஜகவை அவர் கடுமையாக சாடினார் . நாட்டின் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்,
from Oneindia - thatsTamil

0 Comments