வூஹான்: கொரோனா தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா சென்றுள்ள ஆராய்ச்சியாளர்கள், வூஹானிலுள்ள வைராஜி மையத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர். சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹானில்கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், மெல்ல உலகெங்கும் பரவிய இந்த வைரசால் பல்வேறு நாடுகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உலக வல்லரசுகளான அமெரிக்கா,
from Oneindia - thatsTamil

0 Comments