அமராவதி: பாரதிய ஜனதா கட்சியில் அண்மையில் இணைந்த ரவுடி கல்வெட்டு ரவி ஆந்திராவில் போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் நபர்கள் பாஜகவில் இணைவது அதிகரித்தது. வடசென்னை ரவுடி கல்வெட்டு ரவி, கஞ்சா அஞ்சலை, புதுச்சேரி எழிலரசி என இந்த பட்டியல் நீண்டதாக இருந்து வருகிறது. {image-kalveturavi-1518324255-1612418614.jpg
from Oneindia - thatsTamil

0 Comments