பெய்ஜிங்: உப்புத் தண்ணீரைக் கொண்டு போலியான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து விற்றுவந்த கும்பலைச் சீன காவல் துறையினர் கைது செய்துள்ளனர். உலகில் கொரோனா பரவலின் தாக்கம் இன்னும் தொடர்ந்தே வருகிறது. புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸ்களும் வைரஸ் பரவலை அதிகப்படுத்தியுள்ளது. பிரிட்டன் வகை கொரோனா மற்ற வகைகளை விட சுமார் 50% வரை வேகமாகப்
from Oneindia - thatsTamil

0 Comments