நைபிடா: பெண் ஒருவர் மியான்மர் பார்லிமென்ட் கட்டிடம் முன் ஏரோபிக்ஸ் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மியான்மரில் நடைபெற்ற 2-வது பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால், ராணுவம் இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டியது. இந்த சூழலில், மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி,

from Oneindia - thatsTamil